Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Sarkuna Lingeswara Swamy Temple, MaruthanthaNallur,

அருள்மிகு சர்வலங்கார நாயகி அம்பாள் சமேத அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில்- திருக்கருக்குடி/மருதாந்தநல்லூர்


அருள்மிகு சர்வலங்கார நாயகி அம்பாள் சமேத அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில்- திருக்கருக்குடி/மருதாந்தநல்லூர்



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ சற்குணலிங்கேஸ்வரர் ஸ்வாமி /கருக்குடிநாதர்,பிரம்மபுரீசுவரர் 

இறைவி :ஶ்ரீ சர்வலங்கார நாயகி, அத்வைத நாயகி, கல்யாணநாயகி அம்பாள்

தல மரம் :மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

ThanjavurDistrict_ SarkunalingeswararTemple_Thirukarukudii_Maruthanthanallur-shivanTemple


Arulmigu Sarkuna Lingeswara Swamy Temple, MaruthanthaNallur, | அருள்மிகு சர்வலங்கார நாயகி அம்பாள் சமேத அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில்- திருக்கருக்குடி/மருதாந்தநல்லூர் தல வரலாறு

















திருக்கோயில் முகவரி :

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
மருதாநல்லூர்
மருதாநல்லூர் அஞ்சல்
திப்பிராஜபுரம் S.O.
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612402



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும்,மாலை 5-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.



ஆலயம் அமைவிடம்:

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் சாக்கோட்டைக்கு தென்கிழக்கில் 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.